Tag: செயற்கை நுண்ணறிவு

இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா முயற்சி.? பகீர் கிளப்பும் மைக்ரோஃசாப்ட்.!

Election2024 :  இந்திய தேர்தலை AI தொழில்நுட்பம் மூலம் சீனா சீர்குலைக்க நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நியாமான முறையில் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், வாக்கு இயந்திர ஒப்புகை சீட்டையும் கணக்கில் கொண்டு […]

#China 5 Min Read
LokSabha Election 2024 - China

இனி டெக்ஸ்ட் to வீடியோ… விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!

Sora AI : ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் Sora AI டூல் இந்த ஆண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் (CTO) மிரா முராட்டி தெரிவித்துள்ளார். இந்த நவீன உலகத்தில் AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம், அதன் ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. Read More – AI தொழில்நுட்பத்தின் அட்டகாசமான பரிமாணம்.! Sora நிகழ்த்தும் அதிசய […]

CTO Mira Murati 6 Min Read
Sora AI

மைக்ரோசாப்ட் கூகுளுக்கு போட்டியாக இந்த வருடம் களமிறங்கும் ஆப்பிள் AI.!- டிம் குக்

Apple : தற்போதைய தொழில்நுட்ப உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு AI இருந்து வருகிறது. இனி தொழில்நுட்ப எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தான் என்ற தோற்றம் உருவாகி மக்களும் அதனை நோக்கி வேகமாக பயணித்து வருகின்றனர். இதனால் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களும் தங்கள் பயனர்களிடன் விருப்பத்திற்கேற்ப புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது. அதனை மேம்படுத்துவது என நகர்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில் ஆப்பிள் நிறுவனமும் தாங்கள் தயாரிக்கும் கருவிகளில் […]

AI 8 Min Read
Apple CEO Tim Cook

நாங்கள் தவறு செய்துவிட்டோம்… ஜெமினி AI சர்ச்சை குறித்து சுந்தர் பிச்சை ஓபன் டாக்!

Gemini Al : கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஜெமினி (AI) சாட்பாட் மீதான சர்ச்சைகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்தார். இம்மாதம் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, புதிய பொலிவுடன் Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் ஜெமினி சாட்பாட் (இமேஜ் ஜெனரேஷன்) குறித்து சர்ச்சை கிளம்பியது. […]

AI Technology 6 Min Read
Sundar Pichai

Krutrim AI Chatbot-ஐ அறிமுகம் செய்தார் Ola நிறுவனர்!

நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence) என்ற தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அனைத்து துறைகளிலும் AI தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது. முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொரு சிறப்பு அம்சங்களை முன்னிறுத்தி புது புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர். Read More – மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸருடன் உலகளவில் அறிமுகமானது ஜியோமி 14 சீரியஸ்! அந்தவகையில், சாட்டிங் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு தளமான Chatgpt, கூகுளின் ஜெமினி […]

AI Chatbot 6 Min Read
Krutrim AI Chatbot

சர்ச்சை படங்களை உருவாக்கிய ஜெமினி AI சாட்பாட் ..!  தற்காலிகமாக நிறுத்தியது கூகுள் நிறுவனம் ..!

தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதில் முக்கியத்துவம் பெற்று ஆரம்ப நிலையில் இருந்து வருவதே இந்த ஜெமினி AI சாட்பாட். பிப்ரவரி 8 அன்று கூகுள் அதன் புதுப்பிக்கப்பட்ட ஜெமினியை உலகின் சில பகுதிகளில் வெளியிட்டது. அதை தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் சில பயனர்கள் சமூக ஊடகங்களில் […]

AI Technology 5 Min Read

AI தொழில்நுட்பத்தின் அட்டகாசமான பரிமாணம்.! Sora நிகழ்த்தும் அதிசய காட்சிகள்… 

தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம் தற்போது ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. புதியதாக Sora எனும் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த Sora தளமானது பயனர்கள் கேட்கும் தரவுகளை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் வீடியோ தயார் செய்து கொடுக்கிறது. […]

AI Technology 4 Min Read
Open AI Sora

சாம்சங் பட்ஸில் Galaxy AI அம்சங்கள்.. ஆனா இது கட்டாயம்!

சாம்சங் தனது பட்ஸ் 2, பட்ஸ் 2 ப்ரோ மற்றும் எஃப்இ ஆகியவை கேலக்ஸி எஸ்24 சீரியஸ் ஸ்மார்ட்போனுடன் இணைக்கும்போது செயற்கை நுண்ணறிவு (Galaxy AI) தொழில்நுட்பம் மூலம் நேரடி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுவந்துள்ளது. சாம்சங்கின் Galaxy AI அம்சங்கள் இப்போது அந்த நிறுவனத்தின் பல சாதனங்களில் வர தொடங்கியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி பட்ஸ் 2, பட்ஸ் 2 ப்ரோ மற்றும் பட்ஸ் எஃப்இ ஆகியவற்றிற்கு மென்பொருள் புதுப்பிப்பை வழங்கியுள்ளது. இது […]

Buds 5 Min Read
Galaxy AI features

தன்னை போலவே இருக்கும் AI மாடல்.! அதிர்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின்.!

AI தொழில்நுட்பம் பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும், சில இடங்களில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதிலும் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த ஏஐ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் முக ஜாடையை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது. டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் டீப்ஃபேக் விடீயோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுமக்களுடனான செய்தியாளர் […]

AI 5 Min Read
Vladimir Putin

மின்னல் வேகத்தில் AI தொழில்நுட்பம்… இலவசமாய் கற்றுக்கொள்ள 6 இணையவழி படிப்புகள்.!

ஜெட் வேகத்தில் செல்லும் தொழில்நுட்ப வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் முன்னோக்கி கொண்டு செல்ல வந்துள்ளது AI  (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த AI தொழில்நுட்பம் , சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பல்வேறு செய்திகள், வதந்திகள், வேலை குறித்த ஆய்வுகள் என தொழில்நுட்ப உலகமே பரபரப்பாக இயங்கி வருகிறது. இது இந்த தொழில்நுட்ப மாற்றம் என்பது AI வந்ததால் மட்டும் நிகழவில்லை. இது அவ்வப்போது, புதிய புதிய தொழில்நுட்பம் உருவாகும் போது,  தொழில்நுட்ப உலகின் வளர்ச்சி பாதையை […]

AI 10 Min Read
Online Free AI Technology courses

AI மூலம் உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம்.! எப்படினு பாப்போமா.?

நமது உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI), சாட் ஜிபிடி (ChatGPT) எனப்படும் சாட்போட்டை உருவாக்கி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது ஓபன் ஏஐ போல ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் ஏஐ சாட்போட்களை உருவாக்கி வருகின்றன. இந்த ஏஐ-க்கள் நம்மால் முடியாத பல வேலைகளையும் செய்வதோடு நாம் நினைப்பதையும் செய்கிறது. இதில் […]

Al 6 Min Read
CharacterAl

சாட் ஜிபிடியை மிஞ்சிய ஜெமினி AI.! சோதனைகளை வென்று சாதனை.!

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதுமையான படைப்பை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கூகுளின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் உருவாக்கிய ஜெமினி (Gemini) எனப்படும் புதிய ஏஐ அறிமுகமாகியுள்ளது. இந்த ஏஐ மனிதனைப் போலவே சிந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உரை, படங்கள், ஆடியோ போன்றவற்றை அடையாளம் கண்டு தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ஜெமினி 1.0 மூலம் பைத்தன், ஜாவா, சி++ போன்ற கோடிங் […]

AI 6 Min Read
GPT4 - GEMINI

மனிதனை விட சிறப்பாக சிந்திக்கும் AI.! கூகுள் வெளியிட்ட அட்டகாச அப்டேட்.!

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind) மூலம் ஜெமினி 1.0 எனப்படும் புதிய ஏஐ-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட சர்ச் அல்காரிதங்களுடன் கூடிய அல்ஃபா கோ (AlphaGo) என்கிற ஏஐ அமைப்பு உள்ளது. ஜெமினி 1.0 மனிதர்களைப் போலவே சிந்திக்க பயிற்சி பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் உரை, படங்கள், ஆடியோ மற்றும் பலவற்றை அடையாளம் கண்டு புரிந்துகொள்ளக் கூடியது. எனவே இதனால் தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் […]

AI 5 Min Read
Gemini AI

இந்த மாதம் இல்லையாம்..ஜெமினி AI வெளியீடு தள்ளிவைப்பு.! கூகுள் அறிவிப்பு.!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை கூட எளிதில் செய்ய முடியும். இதனை பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT)  என்ற ஏஐ சாட் போட்டை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ அறிமுகமான சில வாரங்களிலேயே அனைத்து பயனர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. இதற்கு போட்டியாக […]

AI 6 Min Read
GeminiAI

இந்த ஒரு AI போதும்.? ஒரே போட்டோவில் எளிதில் கிராஃபிக்ஸ் செய்யலாம்.!

தற்போதைய உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அசுர வளர்ச்சி அடைந்து வரும் தொழிநுட்பமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் ஐடி என பல துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கோடிங் என பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த ஏஐ, இப்போது எடிட்டிங்யிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது கிரியேட்டர்களுக்கு உயர்தர கன்டென்ட்களை உருவாக்குவதை எளிதாகவும் சிறப்பாகவும் ஆக்குகிறது. அந்தவகையில் ரன்வே எனப்படும் ஒரு ஏஐ ஆராய்ச்சி நிறுவனம் மோஷன் பிரஷ் என்ற […]

AI 7 Min Read
RunwayML