விநாயகருக்கு 9 வாரங்கள் இந்த இலையில் மாலை அணிவித்து வேண்டினால், நீங்கள் வேண்டியது நிறைவேறும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரிடம் நம் தகுதிக்கு ஏற்ற வேண்டுதலை மனதார வைத்து ஒன்பது வாரங்கள் செவ்வாய்க்கிழமை அன்று இந்த மாலையை அணிவித்து வேண்டி பாருங்கள், நீங்கள் நினைத்தது அனைத்தும் உங்கள் வாழ்வில் நிறைவேறும். செவ்வாய்க்கிழமை அன்று காலை இந்த வேண்டுதலை செய்ய வேண்டும். இந்த வேண்டுதலுக்கு தேவையானவை 27 செம்பருத்தி இலைகள். இந்த இலைகளில் உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ அதனை […]