தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மழை பெய்து வருகிறது. அதன்படி அதிகாலை முதலே கிண்டி, அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, 497 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு […]
செம்பரம்பாக்கம் ஏரியில் 5 கண் மதகுகளில் 3 ஷட்டர்களிம் வழியாக 3000 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. கனமழை காரணமாக வடதமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால், ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வருவதை பொறுத்து 100 கனஅடி நீர் திறக்க தொடங்கியது இன்று காலை 1000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு 4297 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 3645 கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, தற்போது […]
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதால் பெரும்பாலான வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. அதன் முழு கொள்ளளவான 24 அடியில் , 20 அடியை தூண்டியுள்ளது. 2,695 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் மழை […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக இன்று மாலை 3 மணி முதல் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னை சுற்றியுள்ள மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1510 கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. ஏற்கனவே 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வரும் […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி வருகின்றன. புழல் ஏரிக்கு வினாடிக்கு 2000 கனஅடி நீர் வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவான 24 […]
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியதால், ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1:30 மணிக்கு 500 கன ஆதி திறக்கப்படவுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பியுள்ளன. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியதால், ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1:30 மணிக்கு 500 கன ஆதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மாற்றம் நீர்வள ஆதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையின் […]
சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில், உண்மையை மூடிமறைக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 2015 ஆம் ஆண்டில் சென்னையில் கனமழை பெய்த போது, செம்பரம்பாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதா ? அல்லது உபரிநீர் வெளியேற்றப்பட்டதா ? என்பது குறித்து சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில், உண்மையை மூடிமறைக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நவம்பர் […]