தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மழை பெய்து வருகிறது. அதன்படி அதிகாலை முதலே கிண்டி, அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, 497 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு […]
சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புயல் கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்று இரவு வரை தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பி உள்ளது. ஆறு, ஏரிகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. அதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகிறது. […]
செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்காங்கே உள்ள அணைகள் ஏரிகள் நிரம்பி வழிந்து வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல் வினாடிக்கு […]
காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் ஆய்ந்து ஓய்ந்த பிறகும் அதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது வடதமிழகத்தில் அங்கங்கே மழைபெய்து வந்ததால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால்ஆரம்பகட்டத்தில் 100 கனஅடி நீர் வீதம் திறக்கப்பட்டு தற்போது அது அதிகரித்து வருகிறது . அதன்படி, தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 1000கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
ஏரிகளில் நீர்வாத்து அதிகரிப்பால், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தலா 100 கனஅடி நீர் திறப்பு. மாண்டஸ் புயல், சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் காரணமாக பல இடங்களில் […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி வருகின்றன. புழல் ஏரிக்கு வினாடிக்கு 2000 கனஅடி நீர் வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவான 24 […]
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு இன்று காலை 8 மணி முதல் 3,000 கன அடியாக உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன், ஏரிகள், அணைகளும் நிரம்பி வருகிறது. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு இன்று காலை 8 மணி முதல் 3,000 கன அடியாக உயர்த்தப்படுகிறது. கனமழையால் நீர்வரத்து 6,000 கன […]
செம்பரம்பாக்கத்தில் உபரி நீர் திறப்பு 1,000-த்தில் இருந்து 2,000 கன அடியாக உயர்வு. காஞ்சிபுரம் : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பியுள்ளன. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியதால், ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1:30 மணிக்கு 500 கன அடி திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், […]
செம்பரம்பாக்கம் ஏரியின் 21.45 அடியாக உள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பியுள்ளன. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியதால், ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1:30 மணிக்கு 500 கன அடி திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் […]