Tag: செமஸ்டர்

#BREAKING : செமஸ்டர் தேர்வில் குளறுபடி.! சென்னை பல்கலைக்கழக தேர்வு ரத்து.!

சென்னை பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகளில் இன்று தமிழ் பாட தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 3-வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள்களுக்கு பதில் கடந்த ஆண்டு நடந்த 4-வது செமஸ்டர் வினைத்தாள் வினோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாள் மாற்றி வழங்கியதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழ் பட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

#Chennai 2 Min Read
Default Image

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல் வெளியீடு!

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதும் வகையில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே தேர்வு எழுதும் Take home முறையில் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனைகளை கொண்டு […]

#AnnaUniversity 4 Min Read
Default Image