Tag: செப்டம்பர் 17

#BREAKING : பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்…! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று  அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர், சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி, சமூகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். அவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள், யாரும் எழுத, பேச பயந்தவை […]

#MKStalin 3 Min Read
Default Image