DC and CSK:ஐபிஎல்லின் இன்றைய 50 வது லீக் போட்டியில் சென்னை அணியானது,டெல்லியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 14 வது சீசனின் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியானது, இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி,எம்ஐக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றுள்ளது.சிஎஸ்கே தனது முந்தைய போட்டியில் ஆர்ஆருக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. […]