மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில் உயர தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,125க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.25 அதிகரித்து ரூ.7,150 ஆக விற்பனையாகிறது. அதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.57,200 ஆக […]