Tag: சென்னை மெட்ரோ ரயில்

இனி வாட்ஸப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்.! வெளியான அசத்தல் தகவல்.!

வாட்சாப் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை எடுத்துக்கொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது . சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்கும் முறையானது, டிக்கெட் கவுண்டர்களின் நேரடியாகவோ அல்லது பயண அட்டை மூலமாகவோ அல்லது க்யூ ஆர் கோடு மூலமாவோ கட்டணம் செலுத்தி பயணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை தான் வழக்கத்தில் உள்ளது. இதனை மேலும் எளிதாக்க நிர்வாகம் மெட்ரோ நிர்வாகம் வாட்சாப் செயலி மூலம் கட்டணம் செலுத்தி வாட்ஸாப்பில் மெட்ரோ ரயில் […]

chennai metro train 2 Min Read
Default Image

#Flash:சென்னை மக்களே…மெட்ரோ ரயிலிலும் இன்று முதல் – நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக வளாகங்கள்,தியேட்டர்கள்,துணிக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே,பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 […]

#Chennai 5 Min Read
Default Image

இன்று முதல்…காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை -மெட்ரோ ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (மார்ச் 17) முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று (17.03.2022) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல் இரவு 11:00 […]

#metro 4 Min Read
Default Image