சென்னை மாநகராட்சிக்கான 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ரிப்பன் மாளிகையில் இன்று தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்றது. அப்போது, 82 அறிவிப்புகளை கொண்ட சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் கல்வி, பெண்கள், தொழில் மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். கூவத்தூர் […]
தமிழ்நாடு அரசின் 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதன்பின் நேற்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நான்காவது முறையாக தாக்கல் செய்து வைத்தார். இதனிடையே, சென்னை மாநகராட்சி 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் கடந்த 9ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற நிலையில், இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
சென்னை மாநகராட்சி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் கடந்த 9-ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த பட்ஜெட் தயாரிப்பதற்கு துறை சார்ந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டன. இந்நிலையில், இன்று 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை […]
Michaung Cyclone : வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வெகுவாக பாதித்தது. மழை பெய்து 6 நாட்கள் கடந்தும் இன்னும் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்ற ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கே மிகுந்த சிரமத்திற்குள்ள்ளாகி உள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மிக்ஜாம் புயல் – மழைநீர் பாதிப்பு குறித்து , மாநகராட்சி நிர்வாகம் தரவுகளை வெளியிட்டுள்ளது […]
சென்னையில் பெய்துவரும் மழையில் தனது வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் தற்போது வெகுவாக குறைந்து சென்னையை விட்டு விலகி மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். டிசம்பர் 4 நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் சென்னையில் பலத்த […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று முதல் விடிவிடிய கனமழை பெய்து வருவதால் சென்னை பல்வேறு பகுதியில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னையே மலையில் தத்தளித்து வருகிறது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர […]
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்னும் நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது. மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டது. அதே போல நேற்று இரவு முதலே சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னை […]
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பரவலாக வரவேற்பும் கிடைத்தது. இந்த […]
சென்னை மேயர் பிரியா அவர்கள் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. சென்னை மேயர் பிரியா அவர்கள் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மக்கும் குப்பை , மக்காத குப்பை என இரு குப்பை தொட்டி வைக்காமல் இருக்கும் சென்னை கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் மாநகராட்சி அதிரடியாய் சோதனை செய்து வருகிறார்கள். அதாவது கடையில் 2 விதமான குப்பை தொட்டி வைத்து குப்பைகளை சேகரிக்க வேண்டும். ஒன்று மக்கும் குப்பை தொட்டி, இன்னொன்று மக்காத குப்பை தொட்டி என இரு குப்பைத்தொட்டிகள் வைத்திருக்க வேண்டும். அப்படி குப்பை தொட்டிகள் வைத்திருக்காத கடைகளுக்கு சென்னை மாநகராட்சி […]
சென்னை, மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி விளக்கம். சென்னை, மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை மாண்டஸ் புயலின் போது சேதமடைந்தது. இதுகுறித்து தற்போது சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி, சென்னை, மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் பாதை சேதமடைந்த இடத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடல் அலை உள்வரும் தூரம் கணக்கிட்டு […]
பள்ளி மற்றும் அலுவலக நேரத்தில் காலை மற்றும் மாலையில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. காலை பள்ளி அலுவலக நேரத்திலும், மாலையில் அதே போல நேரத்திலும் சென்னையில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து ஆனந்த் என்பவர் அந்த மனுவை சென்னை உய்ரநீதிமன்றத்தில் அளித்துள்ளார். இதனால், பள்ளி மற்றும் அலுவலக நேரத்தில் காலை […]
கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு, அனைத்து மண்டல அதிகரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயல் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை மிகக்கனமழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை […]
சென்னை, கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் குப்பைகளை அப்புறப்படுத்த மறுசீரமபைக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பைஎன தரம்பிரிக்க கொடுங்கையூர் குப்பை கிடங்கு மறுசீரமைக்கப்பட உள்ளது. கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் குப்பைகளை அப்புறப்படுத்த மறுசீரமபைக்கப்பட உள்ளது. இதற்கான தீர்மானம் இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. பயோ மைனிங் திட்டம் மூலம் குப்பை தரம் பிரிப்பது […]
906 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. சென்னை மாநகராட்சி தகவல். இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை சுற்றுவட்டாரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழை அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. சென்னையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அதனை சமாளிக்க சென்னை மாநகராட்சி […]
கோட்டூர்புரத்தில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்தின் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கும்பகர்ணன் போல தூங்கி கொண்டிருந்தனர்களா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. கோட்டூர்புரம் பகுதியில் விதி மீறி கட்டடம் கட்டியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன் விசாரணையில், நீதிபதி மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். கோட்டூர்புரத்தில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்தின் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கும்பகர்ணன் போல தூங்கி கொண்டிருந்தனர்களா […]
சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மின் பம்ப் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது – சென்னை மாநகராட்சி. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் அதீத கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றன தேங்கி நிற்கும் மழைநீரை முழு வீச்சில் சென்னை நகராட்சி மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகிறது. இதற்காக 420 […]
சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்பு குறித்த புகார் தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வெறும் நிலையில், சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1913, 044-25619206, 044- 25619207, 044- 25619208 மற்றும் […]
பொது இடங்களில் குப்பை கொட்டுவது, கழிவுகளை கொட்டுவது, சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக சென்னை மாநகராட்சி 318 நபர்களிடம் இருந்து 17 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் முன்பை விட விதிமுறைகள் கடுமையாக மாற்றப்பட்டு அபத்தங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதில், பொது இடங்களில் குப்பை கொட்டியதாகவும், கட்டுமான கழிவுகளை பொது இடங்களில் கொட்டியதாகவும், விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டியதாகவும் இதுவரையில் […]