சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர்கள் வருவதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை அவசர அவசரமாக சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டு பளபளக்க வைத்தனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். அதில், சென்னை சைதாப்பேட்டையில் தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் […]
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை கூறுகின்றனர். என்னை பொறுத்தவரையில் இந்த வருடமும் சென்னை மக்கள் படகு வாங்கி வைத்து கொள்ளவேண்டும் என நினைக்கிறன். – என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அப்போது பேசுகையில், பட்டினி குறியீட்டில் இந்தியா 107வது இடம் பிடித்தது பற்றி கேட்கப்பட்டது. அது பற்றி கூறுகையில், அந்த […]