Tag: சென்னை மழை

சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.08) விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. மழை பாதிப்பு எதிரொலியாக சென்னையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரண மற்றும் மீட்பு பணிகள் சில இடங்களில் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5-ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு […]

#Holiday 5 Min Read
schools holidays

வீட்டை சூழ்ந்த வெள்ளம்…அமீர் கான் – விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு.!

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடிங்கியுள்ளது. பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில், என்னுடைய வீட்டில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. தண்ணீரின் நிலைமை […]

#Rain 5 Min Read
Vishnu Vishal

புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்…உதவிக்கரம் நீட்டிய சூர்யா – கார்த்தி.!

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நடிகர்களும் உடன் பிறந்த சகோதரர்களான  சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிச்சாங் புயலால் சென்னை மோசமான நிலையில் உள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், பெரும்பாலான சாலை போக்குவரத்து […]

Chennai Corporation 5 Min Read
suriya karthi

2015ல் இருந்ததைவிட நிலைமை மிக மோசம்…கொந்தளித்த நடிகர் விஷால்!

சென்னையில் பெய்துவரும் மழையில் தனது வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் தற்போது வெகுவாக குறைந்து சென்னையை விட்டு விலகி மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். டிசம்பர் 4 நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் சென்னையில் பலத்த […]

#Vishal 6 Min Read
Vishal - Chennai mayor

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.! 

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலை…  வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்.!  மிக்ஜாம் புயல் தற்போது சென்னை விட்டு விலகி 170 கிமீ தொலைவில் இருந்தாலும், மழையின் தாக்கம் முழுதாக குறையவில்லை. இன்று காலை 10 மணி வரையில் மிதமான […]

Cyclone Michaung 4 Min Read
Michaung Cyclone - Chennai rains

இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் துவங்கி, பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை மேலும் நீண்டது. அதன் பிறகு தற்போது உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து […]

Chennai Rains 5 Min Read
Heavy rain in Tamilnadu

கனமழை எதிரொலி.! சென்னையில் 2 சுரங்கபாதைகள் மூடல்.! மாற்றுவழிகள் ஏற்பாடு.!

கனமழை காரணமாக சூரப்பட்டு விநாயகபுரம் சுரங்கப்பாதை மற்றும் , கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன.  சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடஙக்ளில் மழைநீர் தேங்கி வருகிறது. அதனை வெளியேற்றும் பணிகள் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் சென்னை சூரப்பட்டு விநாயகபுரம் சுரங்கப்பாதை மற்றும் , கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மழைநீர் தேங்கியதால் மூடப்பட்டுள்ளன. சூரபட்டு சுரங்கப்பாதையில் செல்வதற்கு பதிலாக 100அடி சாலையில் செல்லவும், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் செல்பவர்கள் […]

- 2 Min Read
Default Image

200 இடங்களில் முகாம்… 89000 பேர் பயன்பெற்றனர்.! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

200 இடஙக்ளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதன் மூலம் 89,000 பேர் பயன்பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் அவை இன்னும் அதிகரிக்கப்படும். – அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகத்தில் தற்போது பல்வேறு  இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் எழுகிறது இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் சார்பில் பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், […]

Chennai Rains 3 Min Read
Default Image

மழைநீர் தேங்கினால் உடனடி நடவடிக்கை.! – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்.!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கபடும்.  – தமிழக அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.  இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் இந்த பணிகள் மிக வேகமாக நடைபெற்று […]

அமைச்சர் கே.என்.நேரு 3 Min Read
Default Image

வருகிறது வடகிழக்கு பருவமழை… உஷார் ஆகிய சென்னை மாநகராட்சி.! நடவடிக்கைகள் தீவிரம்.!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடையது சென்னை மாநகராட்சி. 30 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் கழிவுநீர் பிரச்சனை, குடிநீர் வழங்கல் பிரச்சனைகளை மக்கள் தொடர்புகொண்டு தீர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இம்மாதம் இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்ய தொடங்கும். இந்த பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்துவிட்டாலோ, அல்லது வேறு சில காரணங்களாலோ பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிவிடும். இதனை கட்டுப்படுத்த தற்போது சென்னை மாநகராட்சி களத்தில் இப்போதே இறங்கிவிட்டது. வரும் திருவெற்றியூர் […]

#Chennai 3 Min Read
Default Image

சென்னை மழை – போக்குவரத்தின் காலை 6 மணி நிலவரம்..!

சென்னையில் வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்சன் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த மழை காரணமாக போக்குவரத்தின் காலை 6 மணி நிலவரம் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்: i) மெட்லி சுரங்கப்பாதை ii ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை 2.மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன. i) கே.கேநகர் ராஜாமன்னார்சாலை ii} கே.பி.தாசன் சாலை iii) TTK […]

சென்னை மழை 3 Min Read
Default Image

தமிழ்நாடு மக்களை சுற்றியே என்னுடைய எண்ணங்கள் உள்ளது – ராகுல் காந்தி

கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என ராகுல் காந்தி ட்விட். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நேற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதற்கிடையில், சென்னையில் நேற்று காலை முதல் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியது. சென்னையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து […]

#Rain 3 Min Read
Default Image

#Breaking:கரையை கடக்க தொடங்கிய தாழ்வு மண்டலம்;சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கம்!

சென்னை:குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 30 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்றும்,இன்னும் சற்று நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கும் என்றும் முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால்,பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும்,வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில்,குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க துவங்கியதாக வானிலை ஆய்வு […]

#ChennaiRains 4 Min Read
Default Image