சென்னை செங்குன்றம் பகுதியில் இருந்து சென்ட்ரலுக்கு ஆந்திராவை சேர்ந்த யாசிர், தாவுத், பைசல், ஆகியோர் கையில் பெரிய பையுடன் ஆட்டோவில் பயணித்துள்ளனர். இதில் பயணித்த மூன்று பேரின் நடவடிக்கையில் ஆட்டோ ஓட்டுநர் சுந்தராஜ் சந்தேகமடைந்தார். இதனை அடுத்து செல்லும் வழியில் யானைகவுனி பகுதி காவல்நிலையத்திற்கு ஆட்டோவை திரும்பியுள்ளார் ஓட்டுநர் சுந்தராஜ். இதனை கண்ட 3 பெரும் காவல்நிலையத்திற்கு அருகில் சென்றவுடன் அங்கு இருந்து வேறு ஆட்டோவில் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை கவனித்த காவல்துறையினர் உடனடியாக அந்த […]
புயல் கரையை கடப்பதன் காரணமாக இன்று மாலை முதல் ரோந்து பணிகளில் சென்னை காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளதால் வடதமிழகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் 60 முதல் 70 கிமீ வரையில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை கண்காணிக்க தற்போது சென்னை காவல்துறையினர் இன்று மாலை முதல் ரோந்து பணியில் […]