சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் காணாமல் போயுள்ளனர். ஒருவர் விசாரணை காலத்தில் உயிரிழந்துவிட்டார். மீதம் உள்ள 21 பேர் குற்றவாளிகள். கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தை உலுக்கிய சம்பவம் என்றால் அது சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் ஆய்வாளர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தான். […]