சென்னையில் துப்புரவு பணியாளர்கள் காலையில் தங்கள் வேலைகளை செய்து வரும்போது, சென்னை சின்மயா நகரில் கால்வாயில் பிளாஸ்டிக் கவரின் ஓர் மனித உடல் சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ந்து போன பணியாளர்கள், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்படி உடனடியாக வந்த விருகம்பாக்கம் காவல்துறையினர், அந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தங்கள் விசாரணையை தொடங்கினார். விசாரித்ததில் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டவர் தொழிலதிபர் பாஸ்கரன் என்பது […]