Tag: சென்னை சிறுமி

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவக் குழு அறிக்கை இன்று தாக்கல்..!

சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 11பேரையும் கைது செய்தது.சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்ஸோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் […]

சென்னை சிறுமி 3 Min Read
Default Image