கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி படம் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை விஷால் பிலிம் பேக்டரி ஜிஎஸ்டி தொகையை விஷால் செலுத்தி உள்ளதாக கூறினார். இதனையடுத்து, சண்டக்கோழி-2 படத்திற்கான […]
லைகா நிறுவனத்தின் ரூ.5.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக் கோரி நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது, சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த […]
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் வைபவ் நடித்துள்ள “ஆலம்பனா” திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதைப்போல, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தை வாங்கி வெளியிடும் உரிமையையும் பெற்று இருக்கிறது. இதில் “ஆலம்பனா” இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியும் அயலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்தது. ஆனால், இன்று “ஆலம்பனா” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு காரணமே KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி […]
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ திரைப்படத்தை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு 2 படங்களையும் தயாரித்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி கடனை தராமல் படங்களை வெளியிடுவதாக DSR பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், இரு படங்களையும் 4 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சுமுக முடிவை எட்டும் என […]
ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதை தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து, அதற்கான கால கேடு இந்த டிசம்பர் 31 வரையில் என குறிப்பிட பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கையில், வாடகை வீட்டில் குடியிருப்போர், […]
கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. அறக்கட்டளைகள் மூலம் மாணவர்களுக்கு வசூலித்த நன்கொடைகளுக்கு வரி செலுத்தவேண்டும் என்ற வருமான வரித்துறையின் உத்தரவுக்கு எதிராக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நன்கொடைகள் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் அவ்வாறு நன்கொடைகள் வசூலிப்பதை நிறுத்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல் தெரிவிக்க ஒரு இணையதளம் ஏற்படுத்த […]
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை […]
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை […]
சமஸ்கிருதம் மட்டுமல்ல, தமிழ் மொழியும் கடவுளின் மொழி என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுபதேசுவர சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்/ குடமுழுக்கு/ நன்னீராட்டு விழாவை நடத்த ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிநீதிமன்றம் விசாரித்தது. அப்போது,தமிழை “கடவுளின் மொழி” என்று போற்றி, உயர்நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள கோவில் கும்பாபிஷேகங்களில் அருணகிரிநாதர் போன்ற ஆழ்வார் மற்றும் நாயன்மார்கள் போன்ற புனிதர்கள் […]
சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிகளில் நடைபெற்ற அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் தேர்வுகளின் முடிவுகள், சென்னை உயர் நீதிமன்றத்தால் (MHC) வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறமுடியும். விண்ணப்பதாரர்கள் தங்கள் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். MHC TN முடிவு 2021: அதிகாரப்பூர்வ வலைத்தளமான mhc.tn.gov.in […]
போலி பத்திரிகையாளர்களைக் களைய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள் காணாமல் போனால் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஜியான பொன்.மாணிக்கவேல் அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக நியமித்தது. இதனையடுத்து,சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றியபோது முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் அவர்கள்,தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்தது குறித்து, தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று […]
மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும்,இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
ஆன்லைன் மது விற்பனை கோரிய மனு தள்ளுபடி. மனுதாரருக்கு ரூ. 20,000 அபராதம். ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை […]
சென்னை உயர் நீதிமன்றம் , நீதித்துறையை சேர்ந்தவர்களே நீதிபதிகளை விமர்சிப்பதை தடுக்காவிட்டால் நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுக்கும் என வேதனை தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகளை விமர்சித்து தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டியளித்ததாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கோரியும் வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் என்பவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக நீதிபதி கிருபாகரனிடம் முறையீடு செய்த அவர், விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கக் கோரினார். தங்கத்தமிழ் செல்வனின் பேட்டி, தொலைக்காட்சி விவாதம், […]
பிடிவாரன்ட் பிறப்பிக்க நேரிடம் என நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…. மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சட்டவிரோத ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டதாகவும், அதற்கு எதிரான வழக்கில் அவர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி மகாதேவன், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து, நித்யானந்தா முறையாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தவறான […]