ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் சென்னை அணி டாஸ் வென்றது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 38-வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா […]
பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு, 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்று நடைபெறும் 22ஆவது ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகிறது. மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி பேட்டிங் செய்தது. இந்த நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய ருதுராஜ் […]
நேற்று முன்தினம் இரவு மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அறிமுக அணியாகிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. சென்னை அணி சந்தித்த இரண்டாவது தோல்வி இது. தோல்விக்குப் பின்னர் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய […]
என்னை தல என்று அவர்கள் அழைக்கும்போது என் மீது வைத்திருக்கும் அன்பு பிரதிப்பலிக்கிறது என பெருமிதம் பொங்க தோனி தனது ரசிகர்ளை புகழ்ந்துள்ளார். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ந்டந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் பங்கேற்காமல் தொடர் ஓய்வில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிஇருந்து வருகிறார்.இவரை போட்டியில் காண அவருடைய ரசிகர்கள் ஆர்வம் காட்டிய போதும் தோனி எந்த வித போட்டியிலும் பங்கேற்காமல் […]