Tag: செட்டாப் பாக்ஸ்

செட்டாப் பாக்ஸ் விநியோகம் செய்யாத கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் பதிவு ரத்து : தமிழக அரசு அதிரடி..!

அரசு விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாத அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் பதிவு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சுமார் 3.12 லட்சம் விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் விநியோகிக்கப்பட்டு டிஜிட்டல் முறையிலான கேபிள் டிவி தங்குதடையின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்திய தொலைதொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவின்படி அனலாக் முறைறயில் கேபிள் டிவி சிக்னல் ஒளிபரப்பு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. […]

செட்டாப் பாக்ஸ் 5 Min Read
Default Image