Tag: சூறைக்காற்று

4 மணிநேரத்திற்கு மேலாக கனமழை!சூறைக்காற்று..மின்தடை!

தமிழகத்தில் தற்போது கடும் வெயில் நிலவி வரும் நிலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, தோகைமலை, கடவூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும்  ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த கன மழையால் அங்கு பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.மேலும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்துள்ளதாகவும்,மழையின் வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி […]

கனமழை 2 Min Read
Default Image

தனுஷ்கோடியில் புயல் எச்சரிக்கை ! 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று.! சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தெற்கு அரபிக் கடல், வங்க கடலில் அதிக காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொண்டி, பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தனுஷ்கோடி […]

thanushkodi 3 Min Read
Default Image