Tag: சூறாவளி

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – புயலாக வலுப்பெற வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! இந்த நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் […]

#Cyclone 4 Min Read
IMD

1 மில்லியன் டாலர் மதிப்புள்ள கார்.. சூறாவளியால் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்..

சூறாவளியால் 1மில்லியன் டாலர் மதிப்புள்ள மெக்லாரன் கார் அடித்து செல்லப்பட்ட பரிதாபம். புளோரிடாவில் நேற்று(செப் 29) 10 மடங்கு வேகத்தில் வீசிய சூறாவளியால் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள, ஸ்போர்ட்ஸ் மெக்லாரன் கார் கேரேஜிலிருந்து அடித்து செல்லப்பட்டு, நீரில் மூழ்கியது. 217mph வேகத்தில் செல்லக்கூடிய இந்த மெக்லாரன் பி1 காரானது 2.2வினாடிகளில் கிட்டதட்ட 0 முதல் 60mph வரை செல்லக்கூடியது. இந்த காரின் உரிமையாளர் அதனை ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த […]

1 million dollars 2 Min Read
Default Image

10 மடங்கு வேகத்தில் சூறாவளி.. தரைமட்டமான வீடுகள்.. பயத்தில் தென்மேற்கு புளோரிடா மக்கள்..

புளோரிடாவை தாக்கிய மிக ஆபத்தான சூறாவளி, மக்களை பீதியடைய செய்துள்ளது. தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்.. வைரலான வீடியோ! இன்று(செப் 29) 10 மடங்கு வேகத்தில் வீசிய மிக சக்திவாய்ந்த சூறாவளி தென்மேற்கு புளோரிடாவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது, அது மட்டுமின்றி அதிக மக்கள் தொகை கொண்ட ஃபோர்ட் மியர்ஸுக்கு மேற்கே உள்ள கயோ கோஸ்டா அருகே கடற்கரையோரத்தில் அமைந்த வீடுகளையும் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும் இந்த பயங்கரமான சூறாவளியால் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கவிழ்த்தப்பட்டன மற்றும் சாலையோர மரங்களும் வேரோடு சாய்ந்து […]

- 3 Min Read
Default Image

#Alert:இங்கே செல்ல வேண்டாம்…சூறாவளிக்காற்று;இன்று முதல் 4 நாட்கள் இடி,மின்னலுடன் மழை – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை,வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் வரை […]

#Rain 3 Min Read
Default Image

அதிர்ச்சி…அமெரிக்காவில் சக்திவாய்ந்த சூறாவளி;80-க்கும் மேற்பட்டோர் பலி!

அமெரிக்கா:பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக 80-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கென்டக்கி,மிசோரி,டென்னசி,இல்லினாய்ஸ் மற்றும் ஆர்கன்சஸ் ஆகிய மாகாணங்களில் நேற்று(சனிக்கிழமை) சக்திவாய்ந்த சூறாவளி ஏற்பட்டுள்ளது.இதனால்,வரலாற்றுச் சிறப்புமிக்க வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அவற்றின் பலகைகளுக்கு அடிபட்டன; மரத்தின் தண்டுகள் கிளைகளை அகற்றின; கார்கள் வயல்களில் கவிழ்ந்தன.இதனையடுத்து, வீடுகள் மற்றும் வணிகங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடி ஏராளமான மீட்பு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். இப்பகுதி முழுவதும் உள்ள மொத்த சூறாவளிகளின் எண்ணிக்கை சுமார் 30 […]

President Joe Biden 8 Min Read
Default Image

ஒடிசா மற்றும் ஆந்திராவில் சூறாவளி எச்சரிக்கை..!

ஆந்திரா, ஒடிசாவில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் குலாப் சூறாவளி புயலாக மாறி தெற்கு ஒடிசா மற்றும் […]

'Gulab 3 Min Read
Default Image

ராமேஸ்வரம்:மண்டபம் அருகே கடலில் நிகழ்ந்த ஓர் அரிய நிகழ்வு..!

தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடாவில் மண்டபம் அருகே கடல் மீது சூறாவளி தோன்றிய ஒரு அரிய நிகழ்வு தென்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மன்னார் வளைகுடாவில் மண்டபம் அருகே நேற்று தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் சூறாவளி தோன்றியதைக் கண்டனர். இதனை,மீனவர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து,ராமநாதபுரம் மீன்வளத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில்: “இந்த நிகழ்வு சூறாவளி நீர்நிலைகள் என்று அழைக்கப்படுகிறது.அவை காற்றின் பத்திகளை(rotating columns of air) தண்ணீருக்கு […]

- 3 Min Read
Default Image

இடா புயல்: நியூயார்க்கில் மழை வெள்ளத்தால் 7 பேர் பலி..!

இடா புயல் காரணமாக நியூயார்க்கில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. […]

#Flood 3 Min Read
Default Image