Tag: சூர்ய வழிபாடு

சுகமான வாழ்வுத்தரும் சூர்ய வழிபாடு..இன்று ரத சப்தமி.. விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி அறியலாம்.!

வாழ்க்கையில் வளங்களை அருளும் ரத சப்தமி இன்று நடைபெறுகிறது. விரதம் இருந்து எவ்வாறு அனுஷ்டிக்கலாம் என்று காண்போம் இன்று ரதசப்தமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.விழா நாயகனாக திகழ்பவர் சூரிய பகவான் அவரை விழிமேல் வழிவைத்து வழிபட வேண்டிய நாளாகும்.ஆரோக்கியத்தை அருள்பவர் கண் முதலான நோய்களை விரட்டுபவர்,ஞானம் அளிப்பவர் அவரை நினைத்து வழிபட்டால் நினைத்தை நிறைவேற்று தருவார் ஆதித்யன்.அவரை விரத மூலமாக  வழிபாடு நடத்தினால் இன்னும் சிறப்பு என் கிறார் .அப்படி விரத வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலமாக நம்முடைய […]

சூர்ய வழிபாடு 4 Min Read
Default Image