Suriya 44 : சூர்யா 44 படத்திற்கான திடீர் அறிவிப்பு வந்தது ஏன் என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. இன்றயை காலகட்டத்தில் ஒரு படத்தின் அப்டேட் வெளியாக போகிறது என்றால் முன்னதாகவே தகவல்களாக கசிந்துவிடும். ஆனால், அப்படியான தகவல்கள் எதுவும் இல்லாமல் திடீரென வந்த அறிவிப்பு சூர்யாவின் 44-வது படத்தினை பற்றி தான். சூர்யாவின் 44-வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வந்தது. இந்த அப்டேட் ரசிகர்கள் […]
Suriya 44 : சூர்யாவின் 44-வது திரைப்படத்தினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் வைத்து படம் இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதேபோலவே தளபதி 69 திரைப்படத்தினை அவர் தான் இயக்கப் போகிறார் என்ற தகவலும் பரவலாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. ஆனால் விஜய் கதையை கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தால் கண்டிப்பாக தளபதி 69 அப்டேட் வந்திருக்கும். ஆனால், தற்போது […]