டிச.,26 தேதி சூரிய கிரணம் நடைபெறுகிறது.இது மிகவும் அபூர்வ சூரிய கிரணம் ஆகும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் தென்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய கிரணம் என்பது சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரியன் மறைக்கப்படும் அப்போது சந்திரனின் நிழல் பூமியில் விழும் நிகழ்வே சூரிய கிரணம் ஆனால் இந்தாண்டு நிகழும் சூரியகிரணம் சற்று வித்தியாசமாக நடைபெற உள்ளதாக தெரிகிறது. காரணம் சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் ஒரு வளையம் போல ஒளியாக காட்சியளிக்கும் […]