Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய […]