Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய […]
சூரிய கிரகணம் : இன்று நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தை இதை பயன்படுத்தி நமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போனின் உதவியோடு பார்க்கலாம். சூரிய கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகள் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது இன்று நடைபெறுகிறது, இந்தக் காட்சி வானில் அவ்வளவு அழகாக இருக்கும் அந்த அழகான காட்சியை நாம் பழைய பிலிம் ரோல், கண்ணாடி போன்றவற்றை உபயோகப்படுத்தி கண்டு ரசித்திருப்போம். நண்பர்களே, இனி அந்த கவலை வேண்டாம் கையில் இருக்கும் உங்கள் ஸ்மார்ட் போனை […]
இன்று சூரிய கிரகணம் நடைபெறும் சமயத்தில் உணவு உண்ணக்கூடாது எனும் இந்து சமய நம்பிக்கைக்கு எதிராக அந்த சமயம் உணவு உண்ணும் ஏற்பாட்டை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளனர். பூமி – நிலவு – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது . அப்படியான சூரிய கிரகணம் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5.13 முதல் 5.44 மணி வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. […]
பூமி – நிலவு – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது . அப்படியான சூரிய கிரகணம் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5.13 முதல் 5.44 மணி வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று சூரிய கிரகணம் என்பதால் பெரும்பாலான இந்து கோவிகள் நடை சாத்தப்பட்டன. தமிழகத்தில் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது. இரவு 7 மணிக்கு […]
நாடு முழுவதும் இன்று, பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையி, இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை. நாடு முழுவதும் இன்று, பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அதவாது, சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் மாலை 5.14 மணிக்கு தொடங்கி, சுமார் 45 நிமிடங்களுக்கு சூரிய கிரகணம் […]
இந்த சூரிய கிரகணம் தான் தமிழ்நாட்டில் தெரியவரும். அடுத்த கிரகணம் 2031இல் மே மாதம் தெரியவரும். அது பெரும்பாலும் தமிழ்நாட்டில் தெரியவராது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருகையில் நிலவின் நிழல் பூமியின் மீது விழும் இந்த நிகழ்வுகள் சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இன்று காலை 8 மணி முதல் காலை 11.11 வரை 3மணிநேரம் நிகழ உள்ளது. சரியாக சூரிய கிரகணத்தை காலை 9.35 மணிக்கு 2 நிமிடங்கள் நம்மால் பார்க்கமுடியும். […]
சூரிய கிரகணம் நாளை மறுநாள் காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் தெளிவாக தெரியும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருகையில் நிலவின் நிழல் பூமியின் மீது விழும் இந்த நிகழ்வுகள் சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் நாளை மறுநாள் 26ஆம் தேதி […]