குஜராத் பிரச்சாரத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டதாக கூறி பரேஷ் ராவல் மீது மேற்கு வங்கத்தில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இம்முறை பாஜக, காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியுள்ளதால் மும்முனை போட்டியாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சூரரைப் போற்று படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது வங்காள மாக்கள் பற்றி […]
சூர்யா நடிப்பில் டுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் தான் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் சூர்யா ஒரு ரேப் பாடலை […]