சூரப்பா விவகாரத்தில் பல்கலை கழக வேந்தரான ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி நீதிபதி கலையரசன் குழு விசாரணையை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கலையரசன் விசாரணை […]