சூரத்தில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி எம்.பி ட்வீட். குஜராத் மாநிலம் சூரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் அங்கு பணிபுரிந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, வாயு கசிவால் உடல்நலகுறைவு ஏற்பட்ட 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூரத்தில் விஷவாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் […]