Tag: சூப்பர் ஸ்டார் பேட்டி

தர்பார் தலைவருக்கு நடிகர் அமிதாப் பச்சன் கூறிய 3 அட்வைஸ்!3-வது அறிவுரையை கடைபிடிக்க முடியாததாக ரஜினி தகவல்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறிய 3 அறிவுரைகள். ரஜினி தர்பார் பட ட்ரைலர் வெளியீட்டில் இவ்வாறு கூறியுள்ளார் மேலும் அவர் கூறிய அறிவுகளில் 2 ஐ கடைபிடித்தேன் 3 ஆவதை கடைபிடிக்கமுடியவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ரஜினிகாந்த் ஆவார்.இவர் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ளார் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் […]

cinema 4 Min Read
Default Image