Tag: சுஷில் சந்திரா

5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் தேதிகள் கட்டம் வாரியாக இதோ ..!

5 மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உத்தரபிரதேசம்,  பஞ்சாப் , உத்தரகாண்ட் , மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார். உத்தரபிரதேசம் 403 தொகுதிகளையும், பஞ்சாப் 117 தொகுதிகளையும், உத்தரகாண்ட் 70 தொகுதிகளையும், மணிப்பூர் 60 தொகுதிகளையும், கோவா 40 தொகுதிகளையும் கொண்டது. 5 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் ஜனவரி 14ம் தேதி […]

சுஷில் சந்திரா 4 Min Read
Default Image

#LIVE: உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் – ஆணையர் சுஷில் சந்திரா..!

உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா..? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்தல் நடைப்பெறும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பேரவை ஆயுட்காலம் மார்ச் 15 முதல் மே 14-க்குள் […]

Sushil Chandra 8 Min Read
Default Image

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையர்..!

உத்தரப்பிரதேசத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆராய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் 3-நாள் பயணமாக உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர். இன்று உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தை […]

Sushil Chandra 5 Min Read
Default Image