சுவீடன் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சுவீடனின் தென்மேற்கு நகரமான கோதன்பெர்க்கில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 முதல் 25 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நகரத்தின் மையப்பகுதியில் இன்று காலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், இதனால் பல கட்டிடங்களில் தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து 100 முதல் 200 […]
சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி ஆயுத இறக்குமதியாளர்கள் பட்டியலில் 5 ஆண்டுகளாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் போர்ஜெட், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பெற்று தனது ஆயுதப் படைகளை நவீனப்படுத்த முன்வந்ததாக கூறப்படுகிறது. 2015 – 2019 வரையிலான ஆண்டுகளில் சவுதியை தொடர்ந்து இந்தியா 2வது மிகப்பெரிய ஆயுதங்கள் இறக்குமதியாளராக உள்ளது. இந்தியாவின் அண்டைநாடான […]