வீட்டிற்குள் திருட வந்த திருடனை கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் கீழே தள்ளி அவனின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்ட தம்பதியினர். காவல்துறையினர் வரும் வரை முதுகிலேயே அமர்ந்துள்ளனர்.பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் திருடனை கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள டிரிம்பாக் பகுதியில் ரோமி மற்றும் பெஞ்சமின் என்ற வயதான தம்பதி வசித்து வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பின்னர் வீட்டிற்குள் திருடன் நுழைந்திருப்பதை அறிந்த இருவரும் திறமையாக செயல்பட்டு திருடனை […]
சோள காட்டிற்குள் சிறுமியை கடத்தி சென்று சீராழித்த நபர்.இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை இரு சக்கர வாகனத்தில் 59 வயதுடைய நபர் துரத்தி சென்றுள்ளார். பின்னர் அவர் அந்த சிறுமியை அருகில் உள்ள சோள காட்டிற்கு கடத்தி சென்று துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.இந்நிலையில் சிறுமியை […]