Tag: சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் மொழித் தேர்வு!

சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் மொழித் தேர்வு!

சுவிட்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்த இலங்கையர் உள்ளிட்ட தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் தமிழ்க் கல்வி சேவையால் தமிழ்மொழி பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அப்படி 24-வது ஆண்டாக இத்தேர்வு, நாடு முழுவதும் 62 மையங்களில் நடைபெற்றது. அத்தேர்வில் முதலாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபெற்றனர். தமிழ்மொழித் தேர்வுடன், இந்து, கிறிஸ்தவ மதத் தேர்வுகளையும் மாணவர்கள் எழுதினர். தமிழ்க் கல்வி சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் […]

சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் மொழித் தேர்வு! 5 Min Read
Default Image