பா.ஜனதா ஆட்சிசெய்யும் மத்திய பிரதேசத்தில் சுவாமி அகிலேஷ்வரானந்த் தற்போது காபினட் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். அவர் மாநிலத்தில் பசு அமைச்சகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பசு செயலகம் இருக்கும் நிலையில் மத்திய பிரதேசத்தில் அமைச்சகம் அமைக்கப்பட்டால் அது மகிழ்ச்சியளிக்கும். மத்திய பிரதேச மாநிலத்தில் பசு அமைச்சகம் அமைப்பு மாநிலத்தின் நலனுக்கு உதவியாகும். பசுவை விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் எனவும் கூறியுள்ளார் […]