Tag: சுலைமானி

சுலைமானி குறித்த உளவு: தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ஈரான் தளபதி சுலைமானி குறித்து அமெரிக்கா ,இஸ்ரேல் ,உள்ளிட்ட நாடுகளுக்கு உளவுபார்த்ததாக  தூக்கு தண்டனையை  ஒருவருக்கு ஈரான் அரசு நிறைவேற்றி உள்ளது. ஈரான் நாட்டின் ராணுவ தலைமை தளபதி சுலைமானி கடந்த ஜனவரி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அந்நாடு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் சுலைமானி குறித்த தகவலை எல்லாம் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக மஹ்மூத் மவ்சாவி மஜித் என்பவரை ஈரான் […]

சுலைமானி 3 Min Read
Default Image