உதகை:இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி. வடகிழக்கு பருவமழையின் காரணமாக அண்மையில் பெய்த கனமழையால் தமிழகத்தில் பல பகுதிகளில் சாலைகள்,வீடுகள் என மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேசமயம்,நீலகிரி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.குறிப்பாக கல்லார் – அடர்லி இடையேயான வழித்தடத்தில் மண் சரிந்து,மரங்களும் விழுந்தன. இவற்றைச் சரிசெய்யும் பணி நடப்பதால் மேட்டுப்பாளையம் […]
குற்றாலத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வரும் 20முதல் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்டஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.சுற்றுலாத் தலத்திற்கு வருகை தரும் பொது மக்களின் சுகாதாரமும், பாதுகாப்புமே முதன்மையானது. 2. பாதுகாப்பான, கிருமிநீக்கம் செய்யப்பட்ட, சுத்தமான சுற்றுப்புறம் பொது […]