டெல்லி:தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு மிகப்பெரிய வருவாயை அளிக்கும் இந்திய ரயில்வே துறையானது,தற்போது ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.இதன் கீழ் தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதற்கான உரிய வாடகைக் கட்டணங்களை அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கு ‘பாரத் கவுரவ் ரயில்’ […]
இந்த ஆண்டிற்கான உலக சுற்றுலா தினம் செம்டம்பர் 27 ம் தேதி சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி, கன்னியாகுமரி , கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் உள்ள சுற்றுலா அலுவலங்கள் புரணமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.கொடைக்கானலில் 26 லட்சம் மதிப்பீட்டில் படகு இல்லம் தனியாருக்கு இணையாக அரசு சார்பில் கட்டப்படும் என்றும் […]