எடப்பாடி பழனிசாமி அவர்கள் மதுரை, சிவகாசி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் ஒருவரையொருவர் மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், மதுரை, சிவகாசி மாவட்டங்களுக்கு செல்கிறார். அங்கு, இந்த இரண்டு மாவட்டங்களிலும், பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அ.தி.மு.க.வில் ஒட்டுமொத்த செல்வாக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அவர் […]
பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவை ஒட்டி வி.கே.சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டனின் புதிய பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், எலிசபெத் ராணியின் இறுதி சடங்கு இன்னும் ஒரு வாரத்திற்கு பின் தான் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவை ஒட்டி வி.கே.சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் […]
கோவை:’பேச்சை குறைத்து செயலில் உனது திறமையை காட்டு’ என்ற பழமொழிகேற்ப,நிச்சயமாக தமிழகத்திலேயே தலைசிறந்த மாவட்டமாக கோவை இருப்பதற்கு பணியாற்ற தொடங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,2 நாள் பயணமாக கோவை மற்றும் திருப்பூருக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில், கோவையில், வ.உ.சி மைதானத்தில் தற்போது நடைபெறும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில், ரூ.441.76 கோடி மதிப்பில், 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.ரூ.596 கோடி மதிப்பில் 67 […]
சென்னை:மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் சுற்றுப்பயணம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையினால் தமிழகத்தில் இல்ல பல பகுதிகள் மழைநீர் வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். அதே வேளையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் […]
அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்ததையடுத்து,பிரதமர் மோடி நேற்று இரவு நியூயார்க்கில் இருந்து இந்தியா புறப்பட்டார். அமெரிக்கா வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.நேற்று இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடி நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொது சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் உரையாற்றினார்.அப்போது,கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை,பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, […]