Tag: சுற்றுச்சூழல் பூங்கா

#Breaking:சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு;பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார் மற்றும் பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகளையும் இருவருக்கு முதல்வர் வழங்கியுள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி ரூபாய் செலவில் 2.58 ஹெக்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை (environment park) முதல்வர் ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தற்போது திறந்து வைத்துள்ளார். இந்த பூங்காவில் சதுப்பு நில விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுமார் […]

Bharti Memorial Centenary Awards 3 Min Read
Default Image

ரூ.20 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா – இன்று திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்ட சுற்றுசூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது சென்னையில் உள்ள ஒரு நன்னீர் சதுப்பு நிலமாகும்.இது வங்காள விரிகுடாவை ஒட்டி, நகர மையத்திற்கு தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் அமைந்துள்ளது மற்றும் 80 சதுர கிலோமீட்டர் (31 சதுர மைல்) புவியியல் பரப்பளவைக் கொண்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டுமே நகரத்தின் எஞ்சியிருக்கும் ஈரநில சுற்றுச்சூழல் […]

CM MK Stalin 3 Min Read
Default Image