Tag: சுற்றறிக்கை

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது – டாஸ்மாக் நிர்வாகம்

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது  டாஸ்மாக் நிர்வாகம்  தெரிவித்துள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது என்றும், வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி விலைப்பட்டியல் இருக்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்கள் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் போது மொத்தமாக விற்பனை […]

- 7 Min Read
Default Image

பொதுமக்களின் போராட்டத்தை சமாதானம் மூலம் தீர்த்து வையுங்கள்… சீர்மிகு காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சுற்றறிக்கை..

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது  நடந்து வருகிறது. இதில், தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மானியக்கோரிக்கையின் போது  காவல்துரைய்யின் மீதான அதிருப்தியை இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் பேச உள்ளனர்.இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கன்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பொதுமக்கள் எவ்வித போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரச்னையை பெரிதாக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜாதி, மத ரீதியான […]

சுற்றறிக்கை 3 Min Read
Default Image