சூயிங்கம் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய சில நன்மைகள். நம்மில் பெரும்பாலானோரிடம் சுயிங்கம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிலர் தங்களது சுவாசத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்கும் மற்றும் சிலர் பசியை உணராமல் இருப்பதற்காகவும் சாப்பிடுகின்றனர். ஆனால் இது ஆரோக்கியமற்றது என கருதப்பட்டாலும், சூயிங்கம் சாப்பிடுவதால் சில நன்மைகளும் உள்ளது. அவற்றை பற்றி பார்ப்போம். மன அழுத்தத்தை குறைக்கிறது நம்மில் பலர் தொடர்ந்து வேலை வேலை என இருப்பதால் மன அழுத்தத்தில் காணப்படுகின்றன. சூயிங்கம் சாப்பிடுவதால் இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் […]