Ilaiyaraaja : புன்னகை மன்னன் படத்தின் பாடல்களை இளையராஜா எத்தனை மணி நேரத்தில் இசையமைத்துள்ளார் என்பதற்கான தகவல் கிடைத்து இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா பல ஹிட் படங்களின் பாடல்களை சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்துவிடுவார் என்பது அனைவர்க்கும் தெரியும். இதனை அவருடன் படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் பேட்டிகளில் தெரிவித்தது உண்டு. அப்படி அவர் சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்த படங்களின் பாடல்கள் அதிரி புதிரியாகவும் ஹிட் ஆகி இருக்கிறது. அப்படி ஒரு திரைப்படம் தான் […]