Tag: சுரேஷ்கிருஷ்ணா

ரஜினிக்கு தெலுங்கில் மார்க்கெட் இல்லை அவரு படம் ஓடவே ஓடாது…பாட்ஷா இயக்குனர் பேச்சு!

Rajinikanth : பாட்ஷா படத்திற்கு முன்னாடி வரை ரஜினிகாந்திற்கு தெலுங்கில்  மார்க்கெட் கிடையாது என இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவருக்கு தெலுங்கில் பாட்ஷா திரைப்படத்தின் மூலம் தான் மார்க்கெட் மிகவும் உயர்ந்தது. இதனைப் பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. ஏனென்றால் பாட்ஷா திரைப்படம் அந்த அளவிற்கு அருமையாக இருக்கும் . தமிழ் சினிமாவில் […]

Basha 5 Min Read
rajinikanth