ஹரியானா மாநிலத்தில் டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய் லாரி ஏற்றி கொலை செய்த வழக்கில் குற்றத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு உயிருடன் பிடித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் ஆரவல்லி மலை பகுதியில் சட்ட விரோதமாக கற்களை கடத்தும் பணிகள் நடைபெறுவதை அறிந்த டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது கடத்தலில் ஈடுபட்ட லாரி, நிற்காமல் சென்றதை அடுத்து அதனை தடுக்க முயன்ற போது, டி.எஸ்.பி சுரேந்தர் சிங் […]