புதிதாகத் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதையைப் பார்வையிட்ட பிரதாமற் மோடி, அங்கு கிடந்த குப்பைகளை பிரதமர் வெறும் கைகளால் அகற்றினார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் புதிதாக திறக்கப்பட்ட ஐ.டி.பி.ஓ. சுரங்கப்பாதையை ஆய்வு செய்தார். 920 கோடி ரூபாய் மத்திப்பில் அமைக்கப்பட்ட பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் முக்கிய சுரங்கப்பாதை மற்றும் 5 சிறு சுரங்கப் பாதைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது, […]
கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான இடங்களில் மீண்டும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளதால், தி.நகர் மேட்லி சுரங்க பாதை மற்றும் ரங்கராஜபுர சுரங்கப்பாதை மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் […]
பொதுமக்கள் சுரங்கப் பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்கும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னை : கனமழையின் காரணமாக சென்னையின் சில சுரங்கப்பாதைகளில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுரங்கப் பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்கும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுரங்கப்பாதைகள் 16 மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 10.112021 இரவு முதல் தற்பொது வரை பெய்து […]