Tag: சுய ஊரடங்கு

அரசின் அறிவுரையை ஏற்காமல் அலட்சியம் செய்த மேலூர் இறைச்சி கடைகாரர்கள்… அலட்சியத்தால் அழிந்து கொண்டிருக்கும் இத்தாலி குறித்து அறியவில்லை போலும்…

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று  நேற்று மக்கள் ஊரடங்கு உத்தரவை சிறப்பாக  கடைப்பிடித்தனர். மக்கள்  காலை 7 மணி முதல் மாலை 5 மணி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் முக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும்  இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அரசின் உத்தரவை ஏற்று மக்கள் ஊரடங்கிற்க்கு […]

coronavirustamilnadu 4 Min Read
Default Image

முழு ஒத்துழைப்புடன் முடிந்த சுய ஊரடங்கு… மாலையில் கைகளை தட்டி பொதுமக்கள் நன்றி…

உலகில் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும்  கொடிய உயிர்க்கொல்லி  ‘கொரோனா’ வைரஸை விரட்ட, நேற்று(மார்ச் 22) நாடு முழுவதும்  நடந்த மக்கள் ஊரடங்கில், தமிழகம் புதிய வரலாறு படைத்துள்ளது. நேற்று , இந்திய  சமூகத்தையும், மக்களையும் காக்க, ஜாதி, மத, பேதமின்றி மக்கள் ஒத்துழைப்பு அளித்து, மனித உயிர்களை காக்க உறுதியேற்றனர். அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், போக்குவரத்து என அனைத்தையும் நிறுத்தி ஒத்துழைப்பு அளித்தனர்.  நேற்றைய ஊரடங்கின் போது, மருந்து கடையினர் சேவை மனப்பான்மையுடன், […]

coronavirusindia 4 Min Read
Default Image

தொடங்கியது சுய ஊரடங்கு… இரவு 9.00 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கோரிக்கை…

 கொவைட்-19 உலக நாடுகளை ஒரு பதம் பார்த்துவிட்ட நிலையில்  இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும்  அனைவருக்கும் இந்த வைரஸ் பாரவ  கூடாது என மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறது. இந்த கொவைட்-19ஐ தடுக்க நாடு முழுவதும் இன்று சுய ஊடரங்கு பிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை சரியாக 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என […]

coronavirustamilnadu 3 Min Read
Default Image