ஸ்விஸ் நாட்டில் தீவிர சுய இன்பத்தில் ஈடுபட்டதால், ஸ்பான்டேனியஸ் நிமோமெடியாஸ்டினம் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞன். ஸ்விஸ் நாட்டில் வின்டர்தூரில் உள்ள கன்டோனல் மருத்துவமனையில், 20 வயது இளைஞன் மூச்சுத் திணறல் மற்றும் உடல் முழுவதும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞனுக்கு ஸ்பான்டேனியஸ் நிமோமெடியாஸ்டினம் என்ற பிரச்னை இருப்பதை கண்டறிந்தனர். இது நுரையீரலில் இருந்து காற்று கசிந்து விலா எலும்பில் அடைக்கப்படும் போது ஏற்படக்கூடிய ஒரு […]