Tag: சுயேட்சை

பாகிஸ்தான் தேர்தல்: சுயேட்சையாக போட்டியிடும் ஷாரூக்கான் உறவினர்..!

பாகிஸ்தானில் வரும் ஜூலை 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் உறவினர் ஒருவரும் போட்டியிடுகிறார். ஷாருக்கானின் தந்தைவழி உறவினரான நூர் ஜகான், கைபர் பாக்துன்க்வா மாகாணம் பெஷாவரில் உள்ள ஒரு தொகுதியில் (பிகே-77) சுயேட்சையாக போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை அவர் விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறார். இதுதொடர்பாக நூர் ஜகான் கூறுகையில், பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக […]

சுயேட்சை 3 Min Read
Default Image