Tag: சுயம்பு லிங்கம்

வெள்ளையங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!!

வெள்ளியங்கிரிமலையில் அமைந்துள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசனம் செயவதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை மாவத்தின்  மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பூண்டி கோயிலை ஒட்டியுள்ள மலைத் தொடரில் 7வது மலையில் சுயம்புசிவலிங்கமாக காட்சித்தரக்கூடிய வைகையில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இக்கோவில் ஆனது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க  சிவராத்திரி மற்றும் சித்ரா பௌா்ணமி உள்ளிட்ட காலங்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 […]

அனுமதி 3 Min Read
Default Image